Wednesday, 13 March 2013

பிழைமொழி ஆகிப்போன பழமொழி !!


பழமொழிகளா !!
 அல்லது பிழை மொழிகளா?



இன்றைய தினம் உங்கள் கவனத்திற்கு நான் தரும் பிழை மொழி:
-
   குட்டு வாங்கினாலும் மோதிர கையால் குட்டு வாங்கணும்!

அதாவது இந்த பழ மொழிக்கு இதுவரை நாம்கொண்ட   பொருள்   என்ன என்றால் குட்டு வாங்கினால்  மோதிரம் அணிந்து கொண்ட கையால் மட்டுமே  குட்டு வாங்க வேண்டும் என்று. 

ஆனால் உண்மை பொருள் அதுவன்று. 

அதாவது உனக்கு சரிநிகர் சமமாக உன்னுடைய பலத்திற்கு சமமாக மோதுகின்ற கையால் மட்டுமே குட்டு   வாங்க.  வேண்டும் என்பது மட்டுமே உண்மை பொருள். மோதுகிற கையால் குட்டு  வாங்க வேண்டும் என்னும் இந்த பழமொழி நாளடைவில் உருமாறி மோதிர கையால் குட்டு வாங்கணும் என்று சொல்லப்பட்டுவிட்டது   

இதனை நேயர்கள் புரிந்துகொள்ள வேவ்ண்டும்.,மீண்டும் சந்திப்போம்.நன்றி.வணக்கம் அன்புடன் மதுரை T.R.பாலு..    

No comments:

Post a Comment