Monday, 25 March 2013

புயலுக்குப் பின்னே அமைதி !!

இடைவேளைக்குப் பிறகு !! 
 
 
 
 
அன்பும் அறிவும் ஒருங்கே இணைந்து அமையப் 

பெற்ற என் உயிரினும் மேலானதாக நான் 

ஒவ்வொரு நாளும் போற்றி வாழ்த்தி வணங்கி 

வரும் உலகெங்கிலும்  உள்ள என் அன்புத் தமிழ் 

நெஞ்சங்களே !!


முதற்கண் உங்கள் அனைவருக்கும் எனது இதயம் 

கனிந்த நல வாழ்த்துக்கள். 


ஏறத்தாழ ஒரு வார கால 

அளவிற்கும் மேலாக நான் உங்களுக்கு 

எந்தவிதமான தமிழ் பங்களிப்பும் தர 

இயலாதவனாக ஆகிப்போனதற்கு காரணம் 


என்னவென்றால் எனது வலது கண் பிறை நீக்கும் 

அறுவை சிகிச்சைதனை நான் மேற்கொண்டதுதான் 

இன்னும் பத்து தினங்கள் என்னை மடிக் கணினி 

பக்கம் செல்லக் கூடாது என்று சொன்ன 

மருத்துவர்கள் ஆணை தனை மீறி நான் உங்களை 

சந்திக்கிறேன்.  இந்த விஷயத்தினை உங்கள் 

அனைவரிடமும்  சொல்ல. 


ஆகவே நான் உங்களை வேண்டிவிரும்பிக்கேட்டுக் 

கொள்வது எல்லாம் தயவு செய்து ஒரு பத்து 

நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இது ஓரு 

இடைவேளைதான். படம் முடியவில்லை.அது 

தொடரும். என் மூச்சும் என் பேச்சும் உள்ளவரை,


தயவுசெய்து அந்த பத்து தினங்கள் மட்டும் என்னை 

தனித்து இருக்க அனுமதியுங்கள்.


அதன்பிறகு உங்களோடுதான்,  நன்றி வணக்கம்.

மதுரை T,R,பாலு, 

No comments:

Post a Comment