பிறந்த
தேதியா ? அல்லது பிறந்த நாளா?
எதற்கு
நாம் வாழ்த்து சொல்வது?
உலகெங்கலும் வாழ்ந்து வரும் என் அன்பின்
சிகரமான தமிழ் நெஞ்சங்களே!! உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள் பல !!
.இன்று விடுமுறை தினம் என்பதால் நான் சற்று நிதானமாக யோசிக்க எனக்கு அவகாசம்
கிடைத்ததால் மேலேசொன்ன தலைப்பில் நான் சற்று அதிகமாக சிந்தித்தேன்.
அதன் விளைவு மதியதூக்கம் போனதுதான்.நீங்க கொஞ்சம்
நல்லா யோசித்து பாருங்களேன் நான் சொல்றது
சரியா இல்லை தப்பா என்பது தெரியவரும்.
பிறந்தநாள் வாழ்த்து என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வோம்?
HAPPY BIRTHDAY GREETINGS அப்படின்னு
தானே சொல்றோம்.
அப்ப அந்த DAY என்ற வார்த்தைக்கு
என்னபொருள்? கிழமை தானே அய்யா.SUNDAY MONDAY இது போல.
அப்படின்னா அந்த கிழமையிலா நாம பிறந்தோம்? அந்த
DATEல தானே பிறந்தோம்.அதனாலே HAPPY BIRTH DATE என்று சொல்வதுதானே சரியாக
இருக்கமுடியும்.
என்ன நான் சொல்றது.நீங்க கொஞ்சம் யோசிங்க!!
நன்றி வணக்கம்.
அன்புடன்.மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment