முதலாளி
என்ற சொல்லுக்கு உரியவர் யார்?
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் மிகப்பெரும்
செல்வந்தர். ஏகப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.இருந்தாலும்கூட அவரிடம்
ஒரு நல்ல பழக்கம் உண்டு.
அது என்னவென்றால் அவரை யாரும் முதலாளி என்று அழைப்பதை அவர் எப்போதுமே விரும்புவது கிடையாது.ஒரு நாள் நான் அவரிடம் நான் கேட்டே விட்டேன்.ஏன் நீங்க இப்படி இருக்கிறீர்கள் என்று.
அதற்கு அவர் சொன்ன பதில் என்னை உண்மையில் வியப்பில் ஆழ்த்தியது.என்னை அவர் தம்பி என்றே கூப்பிடுவார்.
தம்பி! இந்த உலகில் முதலாளி என்ற பட்டத்திற்கு உரியவர் இறைவன் ஒருவனே.அவனைத்தவிர வேறு யாரும் அதற்கு தகுதியானவர் இல்லை.
அது மட்டுமல்ல. அந்தக் கால திரைப்படம் தொழிலாளி. அதில் T.M S. அவர்கள் ஒரு பாடல் பாடுவார். அது என்ன பாட்டு என்றால்:-
ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி !!
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி!!
என்ற ஒரு மிக பிரபலமான பாடல் அது.
மனிதர்களுள் இன்று முதலாளி என்ற பெயருடன் வாழும் அனைவரும் எந்த நினைப்புடன் உலகில்

வாழ்கிறார்கள் என்றால் எவன் எக்கேடு
கெட்டாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்
தனது வருமானம் ஒன்றேகுறியாக வாழ்கிறார்கள்.
எப்படி என்றால் எருமை மாடு எப்படி மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் தனது தீவனம் ஒன்றே குறியாக இருக்கிறதோ அதுபோல.
ஆகவே என்னைபொருத்தவரை முதலாளி என்றால் எருமைமாடு என்றே பொருள் என நினைக்கின்றேன்.அதனால்தான் என்னை யாரும் அப்படி கூப்பிடுவதை தாம் விரும்பவில்லை என அவர் சொன்னகருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது
நேயர்களே.நீங்கள் என்ன நினைகிறீர்கள்.அவர் சொல்வது சரியா? நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.

No comments:
Post a Comment