Wednesday 5 March 2014

சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களுக்கு மீண்டும் கிடைத்திட ஆவன அனைத்தையும் செய்தது தமிழக அரசு !!ஒரு வெள்ளை அறிக்கை கட்டுரை !!







அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!




உங்கள் அனைவருக்கும் வணக்கம்.


சிதம்பரம் ஸ்ரீ நடராஜப்பெருமான்


திருக்கோவிலை மீண்டும் அந்த


தீட்ஷிதட்களின் கையில் கிடைக்கச்


செய்திட எல்லா உதவிகளையும் செய்து


பெருமை படைத்தது நமது தமிழக அரசு. 



என்ன கரணம் ?. 



எல்லாம்" அவாள் " செய்த கைங்கரியம்.



ஆம் அன்பர்களே !! இன்றையதினம் இந்த 



நாட்டினில் உள்ள ஏனைய சாதி ஜனங்களுக்கும் 



இந்த " அவாளுக்கும் " உள்ள ஒரே வேறுபாடு 



என்ன என்றால், எந்த சூழலிலும் இவர்கள் இந்த 



சாதிப்பிரிவினர்கள் மட்டும் தங்களுக்குள் 



எந்தவிதமான சமரசத்திற்கும் இடம்தராமல் 



நினைத்ததை அடைந்தே தீரும் ஒரு வக்கிரபுத்தி 



படைத்த ஒரே இனம்தான் இந்த " அவாள் " இனம் 



என்பது ஊர் அறிந்திட்ட உண்மை மட்டுமல்ல 



அன்பர்களே !! இந்த அகில உலகமே தெரிந்த ஒரு 



விஷயம்தான். அந்த அடிப்படையில் நம் தமிழக 



அரசின் தலைமைப் பீடம் அந்த " அவாள் " என்ற 



வகுப்பின் ஒரு பிரிவினர்தான் என்பது அந்த 



ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாளே அறிந்த 



ஒன்று. அந்த அடிப்படையில்தான் நம் தமிழக 



அரசுக்குச் சாதகமாக, இந்து 



அறநிலையத்துறைக்கு சாதகமாக, சென்னை 



உயர்நீதிமன்றம் வழங்கிய நல்லதொரு 



தீர்ப்பினை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் 



இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 



செய்து வழக்காடிட முடிவெடுத்து 



செயல்படும்போது நல்ல திறமைமிக்க, மூத்த, 



அனுபவம்மிக்க வழக்கறிஙர்களை வாதாடிட



அணுகாமல் ஏதோ தேங்காய்மூடி வக்கீல்களை 



வைத்து மேல்முறையீடு வழக்கை சந்தித்ததன் 



எதிர்கொண்டதன் விளைவு ? உச்ச நீதிமன்றம் 



தீட்சிதர்களுக்கு சாதகமாக இங்கே தீர்ப்பு 



வழங்கிடப் பட்டுள்ளது என்பதே உண்மை ஆகும். 



தமிழ் நாட்டினில் உள்ள தாழ்த்தப்பட்ட, 



பிற்படுத்தப்பட்ட இன மக்களை மீண்டும் அதல 



பாதாளத்தின் குழியில் தள்ளுவது ஒன்றே தனது 



இலட்சியமாக எண்ணி செயல்படும் தமிழக 



அரசே !! இங்கு நீதி இருக்கின்றதா ? 



அந்தக்காலத்தில் கலைஞர் திரு மு.கருணாநிதி 



அவர்கள் கதை,திரைக்கதை,வசனம் எழுதி 



வெளிவந்த " பூம்புகார் " திரைக்காவியத்தில் 



மறைந்த கொடுமுடி B. சுந்தராம்பாள் ஒரு பாடல் 



ஒன்று பாடி இருப்பார். அந்தப் பாடல் என்ன 



என்றால், அது இதுதான் :-                                                   



 நீதியே நீயும் இருக்கின்றாயா ? இல்லை                   



நீயும்அந்தக்கொலைக்களத்தில்உயிர்விட்டாயா? 



என்று ஒரு பாடல் பாடி இருப்பார். அந்தப் பாடல் 



இந்தத் தமிழகத்தில் மீண்டும் உயிர் பெற்று 



உள்ளது. இது தற்காலிகமானதுதான். இறுதி 



வெற்றி என்றுமே உண்மைக்கும் நேர்மைக்கும் 



நீதிக்கும் நியாயத்திற்கும் சத்தியத்திற்கும்தான் 



அதைத்தான் நாம் இன்வரும் எதிர்காலத்தில் 



பார்த்திட இருக்கின்றோம் என்று சொல்லி 



கட்டுரையை இந்த அளவினில் நிறைவு 



செய்கிறேன் என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 




நன்றி !! வணக்கம் !!                                                               



 அன்புடன் மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment