Monday, 17 February 2014
கவிதைத் தொகுப்பினில் வெளிவரும் கவிதைகளின் கீழ் இடம்பெறப்போகும் எனது பெயர் இனிமேல் இதுதான் !! எதுதான் ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுதும் வாழ்ந்துவரும்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய
காலை வணக்கம்.
அன்பர்களே !!எனது கவிதைத்தொகுப்பு
வலைதளத்தினில் இனிமுதல் நான்
படைத்திடும் எனது படைப்புகளில்
அன்புடன் மதுரை T.R.பாலு
என்பதற்கு பதிலாக இனிமேல் எப்படி
வரும் என்று கேட்டால் இதோ இப்படி
இருக்கும் :-
கவிப்புலவர் மதுரைக் காளிதாசன்
(மதுரை T.R.பாலு)
இந்தத் தகவலை அனைத்து அன்புத்
தமிழ் நெஞ்சங்களுக்கும் தெரியப்
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment