தொடர்ச்சி...பாகம் எண். 4. கோவில் அய்யருக்கு குடும்பம் பெருத்துப் போன கதை தெரியுமா ? உங்களுக்கு !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தொடர்ச்சி எண் :- 3.
அய்யர் :- அதால நான் என்ன
சொல்றேன்னா பேசாம ஒரு
சீமைப்பசுவைக் கொண்டு வந்து
கோவில் தொழுவத்துலே கட்டிடும்.
நல்ல கட்டிப்பாலை நாமஅபிஷேகம்
செஞ்சா நமக்கு புண்ணியம்
தேவர்வாள்.
தல :- சரி அய்யரே. நாளைக்கே நான்
சீமைப்பசுவைக் கட்டிடுவேன். ஆனா
ஒன்னு. நீர்தான் மாட்டைப்
பாத்துக்கிடணும். என்ன சரியா?
அய்யர்:- சரிங்க தேவர்வாள்.
அப்படியே செய்றேன்.பேஷா.
தல:- நாளைக்கு காலைலே 5
மணிக்கு எல்லாம் மாடு வந்துரும்.
இப்ப, அய்யா சாமி ஆளை விடும்.
எனக்கு நேரமாச்சு. நாளைக்கு
காலயிலே 6.௦௦ மணிக்கெல்லாம்
பூஜைய ஆரம்பிச்சுரும்.நான் வறேன்.
அய்யர்:- சரிங்கோன்னா.நானும்
போயிட்டு வாறன். நமஸ்காரம்.
நன்னா ஷேமமா இருங்கோ.
நமசிவாய. எல்லாருக்கும் நல்ல
புத்தியைக் கொடுப்பா.
தொடரும்.
****************************************
காட்சி எண்:- 4.
****************************************
பங்கேற்போர் :- சீமைப் பசுவைக்
கொண்டு வந்து தொழுவத்தில்
கட்டும் கந்தன், அய்யர், பருத்தி வீரத்
தேவர், மனைவி பேயம்மாள்,ஊர்
பொதுமக்கள் மற்றும் பலர்.
கந்தன் :- சாமி கும்புடுறேன் சாமி.
தலைவர் இந்த சீமைப்பசுவை
கோயில் தொழுவத்துலே கட்டச்
சொன்னாருங்கோ. கட்டிட்டேன்.
நான் போயிட்டு வரேன் சாமி.
அய்யர் :- ரொம்ப நன்னா பசு சும்மா
கொழுகொழுன்னு அய்யர் ஆத்து
மாமியாட்டம் என்ன ஜோரா இருக்கு
உம்....என் கணக்கு காலைலே 5 ம்
மாலையிலே 5 ம் ஆக மொத்தம்
பத்து லிட்டர் கறக்குமே. புள்ளையார்
பேரைச்சொல்லி நாம குடிக்க
வேண்டியதுதான்.
(அடடே மணி 6 ஆயிருச்சே. நம்ம
தலையை கூப்பிடுவோம். செல்
போனில் பேசுகிறார் அய்யர்)
அய்யர் :- தல.. பசுமாடு வந்துருச்சு.
தல:- உம..சரி.. ரொம்ப சந்தோசம்.
அய்யர்:- அதான் பூஜையை
ஆரம்பிச்சுரலாம். நீங்க சித்த
நேரத்தோட வந்துட்டீள்னா...ஜோரா
அபிஷேகம் ஆராதனை செய்துட்டு
பூஜையை நடத்திருவோம்.
தல :- சரிய்யா !! சீக்கிரமா வந்து
தொலைக்கிறேன். போன்ல
கழுத்தை அருக்காதீரும்...வையும்
போனை.
(தல வந்தவுடன் அபிஷேகம் நடத்தி
பூஜை முடிகிறது.)
அய்யர் :- தலைக்கு ரொம்ப
சந்தோசம். அதவிட அய்யருக்கு/
எனக்கு ரொம்பரொம்ப சந்தோசம்.
(ஏன்னா நிறைய பாலைக் குடிச்சு
இன்னும் தொந்தியை
புள்ளையாரைவிட பெருசா
வளர்த்திடுவோம்.அட.. என்ன
நான் சொல்றது ?
(மாசங்கள் கடந்து செல்கிறது.
அய்யருக்கு அவர் குடிக்கும் அதிகப்
படியான பாலுக்கு நல்ல வேலை
செய்கிறார். காலைலே மாட்டைக்
குளிப்பாட்டி,கண்ணுக்குட்டியைக்
குளிப்பாட்டி பல் கறந்துட்டு,பசுவுக்கு
வைக்கோல், புல்லு கட்டு போட்டு
பின் சாணியை எல்லாம் அள்ளி
பெரிய ட்ரம்லே போட்டுட்டு, வேலை
பென்டைக் கழட்டுது. )
(மறுநாள் பூஜைக்கு தலைவர்
வரும்போது )
அய்யர் :- தேவர்வாள் என்னடா
இவன் இப்படி சொல்றானேன்னு
என்னைய தப்பா எடுத்துன்றாதீரும்.
தல :- யோவ்..சும்மா..பூடகம்..போடா
தீரும்..அய்யரே..நீர்...என்ன சொல்ல
வர்ரீர்னு எனக்கும் தெரியும்யா..
என்ன பசுமாட்டை பாத்துக்குறதுலே
பெண்டு கழண்டுபோகுது..
அதைத்தானே சொல்ல வரீரு.
அய்யர் :- சும்மா சொல்லப்படாது..
ஹி..தேவர்வாள்தேவர்வாள்தான்.
தல :- யோவ். தேவர் தேவர்தான்.
பின்னே நான் என்ன சூத்திரனா.
ஐயனுக்கே உள்ள குணம், இந்த
நரிகுளிப்பாட்டுத்தனத்துக்கு
எல்லாம் நான் ஒன்னும் மயங்கிட
மாட்டேன். நீர்தான் நீர் ஒருத்தர்தான்
மாட்டை பாக்கணும். சரியா ?
அய்யர் :- (பயந்தபடி) சரின்னா நானே
பாத்துண்டுறேன். ( இவர் பாட்டுக்கு
வேலைய விட்டுத் தூகிட்டார்னா
எவன் தருவான் தங்க இடம், குடிக்க
இம்புட்டு பால், தட்டு வருமானம்
தினம் நூத்தி ஐம்பது ரூபாய் எவன்
தருவான்)
அய்யர் :- (உம்...இப்படி செஞ்சாஎன்ன
நம்ம பக்கத்துவீடு வேலைக்காரி
பைங்கிளி பாமாவை கூப்பிட்டு
பசுமாட்டை பாத்துக்கோன்னு
சொன்னா என்ன ? நமக்கு வரும்
தட்டு வரும்படியிலே இருந்து
அவளுக்கு நாமளே சம்பளத்தை
தந்திட்டா பேஷா வாங்கிப்பா.)
சரின்னா நானே சமாளிச்சுக்குறேன்.
தல :- அது..அது.. அப்படி சொல்லும்..
சாமி.. தேவர்மவன்..என்னைக்கும்
வாக்கு தவற மாட்டான். சொன்னா
சொன்னதுதான். நான் வறேன்..
அய்யர் :- பேஷாபோயிட்டுவாங்கோ.
பக்கத்துவீடுவேலைக்காரிபைங்கிளி
பாமா வேலைக்கு வர்றேன்னு
சொல்லிருக்கா தேவர்வாள்.
தல :- சரிதான். (மனசுக்குள் ....
இனிமே நீர் எங்க பிரம்மச்சாரியா
இருக்கப் போறீங்க இருக்க முடியும்?)
தலை எழுத்தை யார் மாத்த முடியும்.
அய்யர் :- என்ன சொன்னேள். நேக்கு
காது கேக்கல.
தல :- சொன்னது கேக்கலையா.
கேக்காதது நல்லது. வறேன்.
(பாமா பசுமாட்டை கவனிச்சுக்குறா.
மாதங்கள் உருள்கிறது. ஒரு நாள்
ஐப்பசி மாதம் அடைமழை விடாமல்
ஊத்திக்கிட்டே இருக்கு. காலையில்
பிடிச்ச மழை வானத்துக்கும்
பூமிக்கும் கோடு போட்ட மாதிரி
விடாம பெஞ்சுண்டு இருக்குறது.
பாமா பசுமாட்டின் சாணியை
அள்ளிப் போட்டுட்டு நல்ல
மழையில் நனைஞ்சுட்டு அப்படியே
அசந்து அய்யர் வீட்டிலேயே
தூங்கிடுரா. உடைகள் சற்று
அலங்கோலமா அங்கங்கே தங்க
நிகர் அங்கங்கள் லேசாக வெளியில்
தெரிகிறது. அய்யர் கடைவீதிக்கு
போய் காய்கறி வாங்கிட்டு வீட்டுக்கு
வந்து பாக்கிறார். பாமா தூங்குறா.
ஆனா அவளோட இளமை அழகைப்
பார்த்த அய்யரோட ஆண்மை இப்ப
முழிக்க ஆரம்பிக்குது --அதுக்கு
அப்புறம் என்ன நடக்கப் போகுதோ ?
நாளை வரை சற்று பொறுத்து
இருங்கள் அன்பர்களே !!
(தொடரும்)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
****************************************
No comments:
Post a Comment