Sunday, 9 February 2014

கேள்வியின் நாயகனே !! இந்தக் கேள்விக்கு பதில் ஏதையா ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !! உங்கள் 



அனைவருக்கும் வணக்கம்.




இன்றையதினம் எனது வலைதளம்




எண்ணத்தில்தோன்றியவை! இதன் 




வாயிலாக நான் கேட்க விரும்பும் 




ஒரே ஒரு கேள்வி என்னவென்றால், 




இறந்துபோனவர்களுக்குபிறந்தநாள்




கொண்டாடுவது சரியா? முறையா ?



இது தர்மம் தானா? என்பதுதான்!! 




அன்பர்களே !! ஒரு மனிதன் அவனது 





ஆயுட்காலம் முடிந்ததும் செத்துப் 




போய்விடுகிறான்.எனவேஅவனுக்கு 




நாம் கொண்டாட வேண்டியதும் 




கொண்டாடக் கூடியதும் ஒன்றே 




ஒன்றுதான் அதுஎது என்றால்அவன் 





இறந்த நாள் ஒன்றே ஆகும்.ஆனால்




இன்று நாட்டினில் என்ன 




நடைபெறுகிறது ? இறந்தவனுக்கும் 





பிறந்த நாள் !! உயிரோடு 




இருப்பவனுக்கும் 




பிறந்தநாள் என்றால் இது எவ்வாறு 





சாத்தியமாகும்.இதுதான்நம்முன்னே 





உள்ள ஒரே கேள்வியாகும். இது நம் 




நாட்டிலிருந்து உடனடியாகக் 





களையப்படவேண்டிய ஒன்றாகும் 




என் அருமை நண்பர்களே !!           





வெளி நாட்டினில் உள்ளவர்கள் 




எல்லோரும் நமது செயலைபார்த்து 





சிரிப்பாய்சிரிக்கின்றனர்அன்பர்களே 





சிந்திப்பீர் !! செயல்படுவீர் !!




நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை  T.R.பாலு.

No comments:

Post a Comment