தொடர்ச்சி...பாகம் எண். 5. கோவில் அய்யருக்கு குடும்பம் பெருத்துப் போன கதை தெரியுமா ? உங்களுக்கு !!
தொடர்ச்சி எண்.4..
தல :- சரிதான். (மனசுக்குள் ....
இனிமே நீர் எங்க பிரம்மச்சாரியா
இருக்கப் போறீங்க இருக்க முடியும்?)
தலை எழுத்தை யார் மாத்த முடியும்.
அய்யர் :- என்ன சொன்னேள். நேக்கு
காது கேக்கல.
தல :- சொன்னது கேக்கலையா.
கேக்காதது நல்லது. வறேன்.
(பாமா பசுமாட்டை கவனிச்சுக்குறா.
மாதங்கள் உருள்கிறது. ஒரு நாள்
ஐப்பசி மாதம் அடைமழை விடாமல்
ஊத்திக்கிட்டே இருக்கு. காலையில்
பிடிச்ச மழை வானத்துக்கும்
பூமிக்கும் கோடு போட்ட மாதிரி
விடாம பெஞ்சுண்டு இருக்குறது.
பாமா பசுமாட்டின் சாணியை
அள்ளிப் போட்டுட்டு நல்ல
மழையில் நனைஞ்சுட்டு அப்படியே
அசந்து அய்யர் வீட்டிலேயே பாமா
தூங்கிடுரா. உடைகள் சற்று
அலங்கோலமா அங்கங்கே தங்க
நிகர் அங்கங்கள் லேசாக வெளியில்
தெரிகிறது. அய்யர் கடைவீதிக்கு
போய் காய்கறி வாங்கிட்டு வீட்டுக்கு
வந்து பாக்கிறார். அவரும் நன்றாக
சொட்டச் சொட்ட மழையில்
நனைந்த உடம்புடன் வீட்டிற்குள்
நுழைகிறார். அங்கே அரைகுறை
ஆடையுடன் பாமா தூங்குகிற
காட்சியைக் காண்கிறார். உடனே
அவர் உடம்பு அந்தக் கதகதப்பை
பாமாவின் உடலை நாடுகிறது.
ஆனா அவளோட இளமை அழகைப்
பார்த்த அய்யரோட ஆண்மை இப்ப
முழிக்க ஆரம்பிக்குது --அதுக்கு
அப்புறம் என்ன நடக்கப் போகுதோ ?
நாளை வரை சற்று பொறுத்து
இருங்கள் அன்பர்களே !!
(தொடரும்)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
தொடர்ச்சி...எண். 5.
காட்சியில் பங்கேற்போர் :- அய்யர்,
பாமா மட்டுமே.
அய்யர் :- (தனது மனதுக்குள்) ஆகா !!
என்ன உடம்பு என்ன உடம்பு தங்க
விக்ரகம் போல அல்லவோ
இருக்கிறாள். இவளை அப்படியே
கட்டித் தழுவினால் என்ன ?
மனசாட்சி :-அட பாவி அய்யரே.
என்ன காரியம் செய்யத் துணிந்தாய்.
பஞ்சமா பாவத்தில் இதுவும் ஒன்று
அல்லவா. பேசாமல் கொஞ்ச நேரம்
போய் மழையில் நனைந்து
தொலை. உன் காமம் இறங்கிவிடும்.
போடா போய்த்தொலை.
அய்யர் :- அட விடு மனசாட்சி. மண்
திங்கப்போற உடம்பு இது.கொஞ்சம்
மனுஷன் தின்னா என்ன.கெட்டா
போய்விடும். நானும் என் இந்த 5௦
வருஷ அனுபவத்தில் ஒரு
பொம்பளையக்கூட இந்தமாதிரி
கோலத்துலே பாத்ததே இல்லை.
பேசம் நைசா போய் அவளாண்ட
நான் படுத்துண்டு அவளை இறுகக்
கட்டி அணைச்சு ஐம்பது ஆண்டுகால
பிரம்மச்சரியத்திற்கு விடுதலையை
தரப்போறேன். அந்த மகேசன்வந்து
தடுத்தாலும் இதை தடுக்க முடியாது.
(என்று சொல்லியபடியே பாமாவின்
அருகில் படுத்து அவளை இறுகக்
கட்டி அணைத்து முத்தமிட்டு தனது
பூஜையைத் தொடங்குகிறார்.)
அப்போது அருகில் உள்ள
டீக்கடையில் இருந்து ஆராதனா
இந்தி படத்தில் இருந்து "ரூப் தேரா
மஸ்தானா பியார் மேரா தீவானா "
என்ற பாடல் பின்னணியில்
ஒலிக்கிறது. கண் விழித்த பாமாவும்
மறுப்பு எதுவும் சொல்லாமல்
அய்யரை தன்னுடன் அழைத்துக்
கொண்டு இருவரும் சொர்கத்தை
நோக்கி உச்ச கட்ட வேகத்தில்
செல்கின்றனர். காலை விடிகிறது.
கனவு கலைகிறது. பாமா விம்மி
விம்மி அழுகிறாள்.
அய்யர் :- பாமா அழாதே நடந்தது
நடந்துபோச்சு. நீ என்ன ஜாதியோ
என்னவோ தெரியாது. நாம ரெண்டு
பேரும் இப்போ மனசார ஒன்னு
சேர்ந்துட்டோம். மஞ்சள் கயிற உன்
கழுத்துலே இப்ப கட்டிடுறேன்.
வா..வா.. என்று அழைத்தபடியேசாமி
படத்தின் முன்பாக இருவரும்
செல்கின்றனர்......
(கதை இத்துடன் முடிகின்றது.
இதுதான் கோவில் அய்யருக்கு
குடும்பம் பெருத்துப்போன கதை)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை TRபாலு.
No comments:
Post a Comment