Thursday, 13 February 2014

எது உத்தமமானது ? நடிகையாக நடிப்பதிலா ? அல்லது நடிகராக நடிப்பதிலா ? ஒரு கருத்து சீராய்வுக் கட்டுரை !!








உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு !!





உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 


என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம்.இன்று 


சற்று மாறுபட்ட கோணத்தில் என் 


கட்டுரைப் பயணத்தைத் 


தொடங்கிடலாம் என்று கருதி 


எழுதிடத் தொடங்குகிறேன்.



இன்றைய தினம் சினிமா உலகில் 


எது உத்தமம். நடிகையாக நடிப்பதிலா 


அல்லது நடிகராக நடிப்பதிலா ? 


இதுதான் இன்று என்முன்னே உள்ள 


கேள்வி.



இதனை சற்று விரிவாகவும் அதே 


நேரம் விளக்கமாகவும் ஆராய்ந்து 


பார்த்தால் எனக்கு என்னமோ 


நடிகராக நடிப்பதில்தான் உள்ளது 


உத்தமம் என்றே படுகின்றது. 


ஏன்/எப்படி என்றால் நடிகை, அவள் 


எங்கே போய் எப்படி நடித்தாலும் 


அவளுக்கு வெறும் பணம் மட்டுமே 


கிடைத்திடுகிறது. ஆனால் நடிகராக 


நடித்திடும் ஒருவனுக்கு பணமும் 


கிடைக்கி றது. அதன் கூடவே  


அழகான பெண்ணும் கிடைக்கிறது.


யார் தருவார் இந்த அரியாசனம்.


இது ஆண் இனத்திற்கு மட்டுமே 


கிடைத்திடும் வரப்பிரசாதம்.


எனவே  உத்தமம் நடிகராக 


நடிப்பதே என்று சொல்லி என் 


கட்டுரையை நான் இத்துடன் 


நிறைவு செய்கின்றேன்.



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment