Wednesday, 19 February 2014

தொடர்ச்சி...பாகம் எண். 2.கோவில் அய்யருக்கு குடும்பம் பெருத்துப் போன கதை தெரியுமா ? உங்களுக்கு !!


நாளைக்கு 



புதன்கிழமை. பொன் கிடைச்சாலும் 



புதன் கிடைக்காதுன்னு 



சொல்லுவாங்க பெரியவங்க. அப்ப 



நாளையிலே இருந்து கோவில் 



பொறுப்பை ஏத்துக்கிடும்.  ஐந்து 



வேளை அபிஷேகம், ஆராதனை, 



பூஜை புனஸ்காரம் எல்லாமே 



கரெட்டா பண்ணனும் சாமி. நான் 



வாறன்.                                                               



அய்யர்:- ஷேமமாப் போயிட்டு 



வாங்கோ. நாளையிலேருந்து டூட்டி 



ஜாயின் பண்ணிடுறேன். சும்மா 



ஜமாய்ச்சுறலாம். பூஜ, புனஸ்காரம் 



அபிஷேகம் ஆராதனை எல்லாமே. 



ஆமா ஆராதனத்தட்டுலே சில்லற 



நிறைய விழுமோல்லியோ ? இல்ல 



சித்த சும்மாத்தான் கேக்கிறேன்.   



தல:- யோவ். அய்யரே நீர்விவரமான 



சாமிதான்யா. கரெட்டா சில்லறை 



விஷயத்துலே ரொம்ப கருத்தா 



இருக்கேயே சாமி.                                         



அய்யரு:- இருக்காதோ பின்னே. 



பணம் இல்லன்னா அவன் 



பிணந்தானே என்ன நான் சொல்றது 



சரியோ ?இல்ல தப்போ ?                         



தல :- அய்யா சாமி ஆளை விடும். 



எனக்கு நேரமாச்சு. நாளைக்கு 



காலயிலே 6.௦௦ மணிக்கெல்லாம் 



பூஜைய ஆரம்பிச்சுரும். நான் 



வாறன்.                                                               



அய்யர்:- சரிங்கோன்னா.நானும் 



போயிட்டு வாறன். நமஸ்காரம்.       



நன்னா ஷேமமா இருங்கோ. 



நமசிவாய. எல்லாருக்கும் நல்ல 



புத்தியைக் கொடுப்பா.                             



நாடகம் காட்சி எண் .2 நாளை 



மாலை 6.3௦ மணிக்கு மீண்டும் 



தொடரும்.



********************************************************************************



நன்றி !!  வணக்கம் !!


அன்புடன் மதுரை T.R. பாலு. 



காட்சி எண் :-  2.



காட்சியில் பங்கேற்போர்:- 


பஞ்சாயத்து தலைவர், அவரது 


குடும்பம், கோவில் அய்யர், ஊர் 


பொதுமக்கள் மற்றும் பலர்.



அய்யர் :- என்ன தேவர்வாள் 



புள்ளையாருக்கு அபிஷேகம், 



அலங்காரம் எல்லாம் நன்னா 



செஞ்சாச்சு பூஜைய எப்ப 



ஆரம்பிக்கலாம் ? யார் பேருக்கு 



அர்ச்சனை ? சொல்லுங்க ?                 



தலைவர்:- வேற யாரு பேருக்கு 



செய்யப்போரீர். எல்லாம் என் 



பேர்தான் பேரு பருத்திவீரன். சிவ 



கோத்திரம். பரணி நட்சத்திரம். 



பண்ணுங்கோ.                                           



(அர்ச்சனை முடிந்தது. 



எல்லோருக்கும் பிரசாதம் 



தரப்பட்டது. தலைவர் வீட்டிற்குக் 



கிளம்புகிறார்.)                                             



மாதம் 3 முடிகின்றது. 



 (கோவிலிலேயே தங்கி அய்யர் 5 



வேளை பால் அபிஷேகம் உட்பட 




அனைத்தும் வரிசைக்கிரமமாக 



நடத்தப்படுகிறது. நாட்கள் 



செல்கிறது. ஒரு நாள் தலைவர் 



கோவிலுக்கு வருகிறார்)



தலைவர் :-  என்ன சாமி. எப்படி 



போகுது. எல்லாம் ஒழுங்கா 



நடக்குதா ? சொல்லு சாமி 



எதுனாச்சும் குறை இருந்தா ?



அய்யர் :-  அது இல்லனா !! நாம 5 



வேளை பால் அபிஷேகம் 


செய்யிறோமோஇல்லையோ 


தல :- ஆமா .அதுக்கு என்ன இப்போ. 



அய்யர் :- அது பால் நிறையத் 



தேவைப்படறது. 



தல :-  ஆமா தேவைப்படும். அதுக்கு 



என்ன இப்போ ?                                         



அய்யர் :- இங்கே வர்ற பால். பாலா 



அது. அது வெறும் வெள்ளைத் 



தண்ணீர். புள்ளையாரை நிந்தனை 



செஞ்சா மாதிரி. அதனாலே .......



தல :- அதனாலே ...சொல்ல வரத்தை 



சட்டு புட்டுன்னு சொல்லும் அய்யரே. 



அய்யர் :- அதால நான் என்ன 



சொல்றேன்னா பேசாம ஒரு 



சீமைப்பசுவைக் கொண்டு வந்து 



கோவில் தொழுவத்துலே கட்டிடும். 



நல்ல கட்டிப்பாலை நாமஅபிஷேகம் 



செஞ்சா நமக்கு புண்ணியம் 



தேவர்வாள்.                                               



தல :- சரி அய்யரே. நாளைக்கே நான் 



சீமைப்பசுவைக் கட்டிடுவேன். ஆனா 



ஒன்னு. நீர்தான் மாட்டைப் 



பாத்துக்கிடணும். என்ன சரியா?      


அய்யர்:- சரிங்க தேவர்வாள். 



அப்படியே செய்றேன்.பேஷா.



தல:- நாளைக்கு காலைலே 5 



மணிக்கு எல்லாம் மாடு வந்துரும். 



இப்ப, அய்யா சாமி ஆளை விடும். 



எனக்கு நேரமாச்சு. நாளைக்கு 



காலயிலே 6.௦௦ மணிக்கெல்லாம் 



பூஜைய ஆரம்பிச்சுரும். நான் 



வாறன்.                                                               



அய்யர்:- சரிங்கோன்னா.நானும் 



போயிட்டு வாறன். நமஸ்காரம்.       



நன்னா ஷேமமா இருங்கோ. 



நமசிவாய. எல்லாருக்கும் நல்ல 



புத்தியைக் கொடுப்பா.                             



தொடரும்.



****************************************



****************************************


காட்சி எண் :- 3.


பங்கேற்போர் :- 

No comments:

Post a Comment