தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழில் மட்டுமே பேசிடுக !!
(தமிழர்களிடமாவது)
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் பணிவான
வணக்கம் !!
இன்றைய தினம் ஏறத்தாழ 45 ஆண்டு-
-காலத்திற்கு முன்பாக எனது சொந்த
வாழ்வினில் நானே நேரடியாக கேட்ட
ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம்
விவாதித்திட எனக்கு நீங்கள் யாவரும்
எனக்கு அனுமதிதரும்படிநீதிபதிஆகிய
உங்கள்அனைவரிடமும்முன் அனுமதி
பெற்று இப்போது உரை நிகழ்த்த துவங்
-குகிறேன்.
காலம்சென்றஎனது தந்தைஒரு பெரும்
வணிகர். எனது 15ம் வயதுமுதல் நான்
எனதுஉயர்நிலைபள்ளிபடிப்பு முடித்து
அவரோடு இணைந்து அவரது வணிக
நிறுவனத்தில் பணிசெய்திடும் வாய்ப்பு
எல்லாம் வல்ல இறைவனது அருளால்
எனக்கு கிடைத்தது.
அப்போது வட இந்தியாவில் இருந்து
விற்பனைப் பிரதிநிதிகள் பலர் வந்து
செல்வது வழக்கம்.அவர்களில் பலர்
குடும்பஸ்தர்கள். ஒருசிலர் திருமணம்
ஆகாத இளைஞர்கள். அவர்களை என்
தந்தை பார்க்கும்போது கேட்பது என்ன
என்றால் ஆங்கிலத்தில்:-
MAY I KNOW YOU ARE A REAL BACHELOR
OR
AN UNMARRIED MAN? என்று கேட்பது
வழக்கம்.ஆனால்அந்த இளைஞர்களு-
இந்தக் கேள்விக்கான உள் அர்த்தம்
புரியாமல்திருதிரு என முழித்து பின்
சொல்வார்கள்ஆங்கிலமொழி தனில்:-
I DON'T FEEL ANY DIFFERENCE ! I THINK
BOTH ARE SAME MEANING !!
எனது தந்தை சிரித்துக்கொண்டே பதில்
ஏதும்சொல்லாமல்விட்டுவிடுவார்கள்.
ஆனால் எனக்கு இன்று வரை அதற்கு
பதில் தெரியவில்லை. உங்களுக்கு
யாருக்காவது அந்தஆங்கில வார்த்தை
-களுக்கு உண்மை உள்அர்த்தம் தெரி-
-மா ?
தெரிந்துஇருப்பின்தயவுசெய்துஎனக்கு
சொல்லுகிரீர்களா ? நன்றி!வணக்கம்!!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment