தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தமிழில் மட்டுமே பேசிடுக !!
(தமிழர்களிடமாவது)
அன்பு , பண்பு,ஆகிய நற்குணங்கள்
அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலாக போற்றி வணங்கி
வரும் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
முதலில்உங்கள்அனைவருக்கும்எனது
சிரம் தாழ்ந்த,கரம் குவிந்த வாழ்த்துக்-
-கள் பல நிறைந்த வணக்கம் !!
இன்றைய தினம் உங்கள் அனைவரை-
-யும் எச்சரிக்கும் வண்ணம் ஒரு புதிய
மாறுபட்ட மருத்துவ/விஞ்ஞான பூர்வ-
-மாக நிரூபிக்கப்பட்டசில உண்மைக்க-
-ருத்துக்கள் நிறைந்ததாக உள்ள இந்த
கட்டுரைதனைஉங்களதுசீரிய பார்வை-
-க்குதருவதில்நான்மிகவும் பெருமைப்-
-படுகிறேன்.
பொதுவாக இஸ்லாமியர்களது புனித
நூலான குர்ஆனில் என்ன குறிப்பிடப்ப-
-ட்டுள்ளதுஎன்றால்எத்தனை நோய்கள்
இந்ததுனியாவில் (பூமியில்)உள்ளதோ
அத்தனைக்கும்அதனைதீர்க்கும்அனை
-த்து விதமான மருந்துகளும் என்னால்
(அல்லாஹ்) மக்களுக்கு வழங்கப்பட்டு
உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதற்காக அதை இங்கே நான் இப்போது
குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய
தினம் தானாக இந்த வியாதி வந்தால்
அது விதிவசம். ஆனால்நாமாகப்போய்
வலிய அதனை வாங்குவது என்பதை
நாம்முயன்றால்தடுக்கலாம் அல்லவா
அந்த ஒரு சிறு முயற்சியில் தான் நான்
இப்போது ஈடுபட்டு உள்ளேன்.
என்னென்ன அவைகள் என்றால்:-
இப்போதுகுளிர்காலம்முற்றிலும் மாறி
வசந்தகாலம் துவங்கிவரும் வேளை.
இப்போதுதான்மஞ்சள்நிற மாம்பழங்-
கள் நம்நாடு எங்கிலும் வீதி வீதியாக
ஆங்காங்கே உள்ள பழக்கடைகளில்
குவியல் குவியலாக விற்பனைக்கு
வரத்தொடங்கிவிட்டது. அந்த நிறத்தை
பார்த்தவுடன் நமக்கு நாவினில்நீர் ஊற
ஆரம்பிப்பது என்பது இயற்கை.ஆனால்
ஆபத்து இங்கேதான் ஆரம்பமாகிறது
அன்பர்களே!! ஆம் ! நான் சொல்வது
உண்மை.உண்மையைத்தவிர வேறு
ஒன்றும் இல்லை அன்பர்களே !!
இந்தவசீகரிக்கும் மஞ்சள்நிறம் வருவ-
-து என்பது இயற்கையாக இல்லை
என்பதை நாம் அறிந்திட வேண்டும்.
பொதுவாக மரத்தில் நன்கு விளைந்த
மாங்காய்கள் இயற்கையாக பழுக்க
1௦ முதல் 15 தினங்கள்வரை காலம்
ஆகும். ஆனால் இந்த காலம் தாழ்த்தி
பழுக்கும்வரை பொருத்திடாத வணிக
சமூகத்தினர் சில குறுக்கு வழிகளில்
இந்த கனிகளை மஞ்சள்நிற மாம்பழங்-
-களாக மாற்றிட செய்திடும் இரசாயன
குளியலில்தான் தலைப்பில் சொன்ன
புற்றுநோய் வரும் கிருமிகளை பரப்பி-
டும் புண்ணிய முயற்சிகள் துவக்கப்ப-
டுகிறது அன்பர்களே,எல்லாம் இந்த
பழவியாபாரிகளின் கைங்கரியம்தான்.
எண்டோ சல்ப்ஹான் என்னும் பூச்சி
கொல்லி மருந்து உள்ள இரசாயனக்
கலவையில் முதலில் இந்த நன்கு
விளைந்த மாங்கனிகளை ஊறவைத்து
குளியல் செய்து அப்படியே அவைகள்
அனைத்தையும் கால்சியம் கார்பைடு
கற்களை நடு நடுவே வைத்து ஒரு சிறு
அறைக்குள்ஒரே ஒரு இரவு வைத்தால்
போதுமானது அன்பர்களே! மறுநாள்
காலை அவை அனைத்தும் மஞ்சள் நிற
மாம்பழங்களாக காட்சிமட்டுமே இங்கு
நமக்கு தரும் அன்பர்களே ! இதனை
நாம் வீதியில்இருந்துவாங்கி வீட்டுக்கு
கொண்டு சென்று உண்டோம் என்றால்
அது மட்டுமே போதுமானது நமக்கு
தலைப்பினில்சொன்ன புற்றுநோய் வர
நாம் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்-
-து விட்டோம் என்று பொருள்.
இதே போலத்தான் திராட்சைப் பழத்து
நிலைமையும் அன்பர்களே ! விவசாயி
என்ன செய்கிறார் என்று சொன்னால்
திராட்சை கொடியில் பூ பூக்க துவங்கி
யவுடன்என்னநடக்கும்என்றுகேட்டால்
அந்த பூக்கொத்து முழுவதையும் ஒரு
விதமான ரசாயனக் கலவையான
காப்பர் சல்பேட் என்று சொல்லப்படும்
மயில்துத்தகரைசலில்மூழ்கடிக்கப்
பட்டு சிறிதுநேரம் அவை ஊற வைக்கப்
படுகிறது. இங்கேயும் கூட புற்று நோய்
தனை நமக்கு தருவிக்கும் கிருமிகள்
பெரும் அளவில் உருவாக்கப் படுகிறது
அன்பர்களே. ஏன் இந்தக் கரைசலில்
அவர்கள் அந்தப் பூங்கொத்தை மூழ்க
வைக்கிறார்கள் என்று சொன்னால்
அப்போதுதான் பூவிட்ட அத்தனையும்
திராட்சைப் பழங்களாக இங்கே விளை-
-ந்திட வேண்டி இந்த முயற்சி.
இதன் பயன் அவர்களுக்கு அதிக பண
வரவு.இந்தபழங்களைவாங்கிஉண்டோ
ம்என்று சொன்னால்நமக்குவியாதிகள்
வரவு அன்பர்களே !!
ஆகவே நான் உங்கள் அனைவரையும்
வேண்டி விரும்பி கேட்டுகொள்வது
எல்லாம் இதுதான்:-
தயவுசெய்துவீதிஓரம்விற்பனை
செய்யப்படும் மஞ்சள் நிற மாம்பழங்
களைவாங்கிவந்துஉண்ண வேண்டாம்.
இதையும் மீறி மாம்பழ ஆசையா?
உங்களுக்கு! நன்குவிளைந்த மாங்கனி
-களை வாங்கி வீட்டுக்கு கொண்டு
சென்றுநன்குகனமாக வைக்கோல்
போர் படுக்கைசெய்து அதன் மேல்
இந்த பச்சை நிற மாங்கனிகளை
வைத்து 1௦முதல் 15நாட்கள் கழித்து
அந்தப் படுக்கையில் இருந்து எடுத்து
நாம் சாப்பிடலாம். எந்தக் கெடுதலும்
இல்லை அன்பர்களே !
அதுபோலவே திராட்சைப்பழங்கள்
அது எந்த பிரிவைச் சேர்ந்தது
என்றாலும் சரி தயவு செய்து வாங்கிட
மறுப்பு செய்திடுங்கள் அன்பர்களே.
அவங்களுக்கு பணம் மிக முக்கியம்.
நம்மளுக்கு தேக ஆரோக்கியம் அன்பர்-
-களே !!
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
நன்றி ! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
மீண்டும் நாளை சந்திப்போம்
நேயர்களே !!
No comments:
Post a Comment