Tuesday, 1 October 2013
நீங்கள் கைபேசி (செல் போன்) உபயோகிப்பவரா ? மிகவும் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விஷயம் இது !!
நீங்கள் செய்ய வேண்டிய மிகவும்
ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு
சூழ்நிலை வருமேயானால் நாம்
எப்படி நம்மை தற்காத்துக்கொள்ள
வேண்டும் என்கின்ற நடைமுறை
நெறிகளைவிளக்கும்விதமாகவே
இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு
சிந்தனை விருந்தாக, சீர்திருத்த
மருந்தாக, இந்தக் கட்டுரை,
உங்களுக்கு வழி காட்டிட வேண்டும்
என்பதே இந்தக் கட்டுரையின்
மையக்கருத்து அன்பர்களே !!
உங்களுக்கு ஓய்வு கிடைத்திடும்
நேரத்தில் எல்லாம், அதனை நீவிர்,
வீணாகச் செலவு செய்திடாமல்,
உங்கள் கைபேசியில் உள்ள
தொடர்புகள், என்ற பகுதியில்
(CONTACTS) உள்ள எல்லோருடைய
தொடர்புகளின், எண்களை தனியே
ஒரு சிறு கை அடக்கமான தனி
புத்தகம்,ஒன்றினில் நான் மேலே
குறிப்பிட்டுள்ளது போல, அந்த
கைபேசியில் உள்ள அனைத்து
குறித்து வையுங்க.அதுஉங்களுக்குப்
பேருதவியா இருக்குமுங்க. அட
ஆமாங்க, திடீர்னு ஒருவேளை,
நம்ம கைபேசி காணாமப் போச்சு,
அப்படீன்னு வச்சுக்கிடுங்க.நம்ம
போன் மட்டும்தான் காணாமப்
போகும். ஆனா, நம்ம தொடர்புக?
புத்தகத்தில இருக்குமுல்ல !!
இல்ல தப்பா?அடசொல்லுங்கநீங்க !!
நன்றி !! வணக்கம்!!
அன்புடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment