Wednesday, 15 January 2014

தமிழில் இறைவனை வணங்கி திருமண நிகழ்சிகளை நடத்துங்கள் !! ஒரு அன்பான வேண்டுகோள் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!   



உலகத் தமிழர்கள் அனைவருக்கும் 



எனது அன்பு கலந்த வணக்கம்.   



இன்றைய தினம் நம் அனைவரது 



இல்லங்களிலும் திருமணம் 



நடைபெறுகின்றது என்று 



சொன்னால் நாம் என்ன 



செய்கிறோம் ? முதல்வேலையாக 



திருமண மண்டபத்தை பிடித்து, 



அதன் பிறகு சமையல்காரரை 



அமைத்து, அதன் பிறகு இத்யாதி 



இத்யாதி என்று பல வேளைகளில் 



இறங்கிடும்நாம்இந்ததிருமணத்தை 



நடத்தி வைப்பதற்கு அய்யர்,அல்லது 



அய்யங்கார் வகுப்பினைச் சேர்ந்த 



புரோகிதர்கள் என்றுஅழைக்கப்படும் 



பிராமணர்களை கூப்பிட்டு 



அவர்களிடம் தேதியையும் 



நேரத்தையும் (இதையும்  அந்த 



அய்யர்தான் கணித்துச் சொல்வார்) 



சொல்லி அதற்கு அவருடன் 



அச்சாரம்(ADVANCE-முன்பணம்) தர 



மட்டும் மறப்பதேயில்லை. நான் 



கேட்கிறேன் இவர்கள் 



எல்லோரையும். இந்தபிராமணர்கள் 



உச்சரிக்கும் மந்திரத்தின் பொருள் 



உங்களில் யாருக்காவது தெரியுமா ? 



இல்லை நீங்கள்தான் அதனை 



அறிவீர்களா ? இல்லை அந்த 



மந்திரங்களை உச்சரித்துத் 



திருமணத்தை நடத்தித் தரும் அந்த 



புரோகிதர்தான் அறிவாரா? யாரும் 



அறிவது இல்லை, எவருக்கும் அந்த 



மந்திரத்தின் அர்த்தம் தெரிவதும் 



இல்லை. பிறகு எதற்கு இந்த வீண் 



செலவு?இப்போதெல்லாம்"அவாள் " 



கேட்கும் தொகையும்மிகமிக 



அதிகமாயிண்டே போயிண்ட்ருக்கு. 



தயவு செய்து யோசியுங்கள் 



அன்பர்களே !! அந்த பிராமணர் 



சொல்லும் முதல் மந்திரம் 



இதுதான்:-                                                           



ஓம் !! சுக்லாம் பரதரம் விஷ்ணும் 


சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன 


வதனம் த்யாஹேது !!                               



குறைந்த பட்ஷம் இந்த மூன்று 



வரிகளுக்காவது அர்த்தம் 



சொல்லிடும் ஆற்றல் உள்ள 



அய்யர்கள் யாரேனும் உண்டோ ? 



கிடையாதே!! அப்புறம் என்ன 



வேண்டிக்கிடக்கு ? 



அய்யரை, அய்யங்காரை வச்சுண்டு, 



மந்த்ரங்களை ஜெபிச்சுண்டு, 



கல்யாணம் பண்ணிண்டு, 



ஏன்னா, இதெல்லாம் தேவையா? 



சொல்லுங்கோண்ணா ? நீங்க சித்த



யோசிங்கோ !! நன்னா மாத்தி நீங்க 



யோசிங்கோ !! இத்த நிறுத்திட்டு, 



இறைவன் திருநாமத்தை சொல்லி 



எல்லாம் வல்ல இறைவனே இந்தத் 



திருமணத்தை நீதான் சிறப்பா 



நடத்தித் தரணும். தம்பதிகள் 1௦௦ 



வருடங்கள் சந்தோஷமா வாழனும் 



அப்டி இருக்கணும் இப்டி 



இருக்கணும்  வேண்டிக்கோங்கோ. 



பணத்துக்கு பணமும் மிச்சமாகும். 



சில வயித்தெரிச்சல் பிடிச்ச 



பிராமணாள்களின் பொச்சுக்காப்பு 



இல்லாமல் திருமணமும் 



அமோகமாக நல்ல படியா 



நடந்தேறும். அட...என்ன..நான்..... 



சொல்றது..சரியோ..இல்ல..தவறோ...



சொல்லுங்கோ...அம்புஜம் மாமி...... 


டே..கண்ணா நீ என்ன தவறாவாடா 



சொல்லிடப் போறே !!சமர்த்துடா நீ !! 



சரியாத்தாண்டா அம்பி சொன்னே!! 



என் சிங்கக் குட்டி.!! நான் வரேண்டா 



அம்பி!! மாமா வர்ற நேரமாயிடுத்து!!    



நன்றி!! வணக்கம் !!                                   



அன்புடன். மதுரை T.R.பாலு.  

No comments:

Post a Comment