உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
"மங்கையர்கள்
அனைவரும்
அழகானவர்களா "?
உலகெங்கிலும் வாழ்ந்து வரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
வணக்கம்.
நான் 1991ம்ஆண்டின்பிற்பகுதியில்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
சுற்றுலா
செல்லும் வாய்ப்பு
கிடைத்தது.அப்போது தாய்லாந்து
நாட்டின் தலைநகர் "பாங்காக்கில்"
மங்கயர்களை அழகு செய்திடும்
நிலையத்தை கடந்து செல்லும்
வாய்ப்பு
கிடைத்தது.அந்த
நிலையத்தின் வாயிலில்
வைத்திருந்த விளம்பர தட்டியில்
பதித்திருந்த வாசகம் என்னைமிக
கவர்ந்திருந்தது.இதோ அந்த சூப்பர்
விளம்பர வாசகம்:-
NO UGLY WOMEN IN THE WORLD
THERE ARE WOMEN WHO DO NOT
KNOW
HOW TO LOOK PRETTY!!
இதன் தமிழ் விளக்கம்
என்னவென்றால் உலகில்
அழகில்லாத பெண்களே
கிடையாது. அதே சமயம் அழகுற
தோற்றம் அளிக்க தெரியாத
பெண்களும்
இருக்கத்தான்
செய்கிறார்கள் என்பது அதன்
பொருள். இதன்மூலம் நமக்கு
உணர்த்தும்
கருத்து யாதெனின்
அழகு சாதனங்களால் தங்களை
அழகு படுதிகொண்டால் மட்டுமே
மங்கையர்கள்
அழகானவர்களாக
காட்சிஅளிப்பார்கள்என்பதுதெளிவா
கிறது.நீங்கஎன்னநினைக்கிறீங்க?
நன்றி !! வணக்கம் !!.
அன்புடன்.மதுரை
T.R.பாலு
No comments:
Post a Comment