Wednesday, 4 December 2013

கலைஞர் எழுதிய திரைப்பட வசனத்தில், நான் படித்ததும் !! எனக்குப் பிடித்ததும் !!--ஒரு சிறிய ஆய்வுக் கட்டுரை !!--உங்களின் கனிவான கவனத்திற்கு !!






  • உடல்மண்ணுக்கு!! 


  • உயிர்தமிழுக்கு!! அச்சமில்லை !! 


  • அச்சமில்லை !! அச்சமென்ப 


  • தில்லையே !!     உச்சிமீது 


  • வானிடிந்து             வீழுகின்ற 


  • போதினும் !!                             


  • அச்சமில்லை !! அச்சமில்லை !!       


  • அச்சமென்ப தில்லையே !!                   





  • அச்சம் என்பது மடமையடா!!             


  • அஞ்சாமை திராவிடர் 


  • உடமையடா!! உலகம் முழுவதும் 


  • வாழ்ந்து வரும் எனது உயிரினும் 


  • மேலாக நான் போற்றி வணங்கி 


  • வரும் எனது அன்புத் தமிழ் 


  • உடன்பிறப்புகளே !!                       


  • உங்கள் அனைவருக்கும் எனது 


  • இனிய காலை வணக்கங்கள் !!         


  • இன்றையதினம் நான் எனது 


  • வலைதளமான " எண்ணத்தில் 


  • தோன்றியவை " என்னும் இந்தப் 


  • பக்கமதில், கட்டுரையாக பதிவு 


  • செய்திட முடிவு செய்துள்ளதன் 


  • தலைப்பு என்ன என்றால் :-           



  • கலைஞர் எழுதிய திரைப்பட 


  • வசனங்களில்   நான் படித்ததும், 


  • எனக்குப் பிடித்ததும் !!                             


  • அன்பர்களே !!கலைஞர் எழுதிய 


  • திரைப்படவசனங்கள்  என 


  • எடுத்துக்கொண்டோமேயானால் 


  • அதனை முழுவதுமாகக் 


  • குறிப்பிட்டு எழுதிட வேண்டும் 


  • என்றால், அதற்கு இங்கே 


  • பக்கங்களும் போதாது!! 



  • (உண்மையைக் கூறிட வேண்டும் 


  • என்றால் அதற்கு எனது வயதும் 


  • போதாது)  ஆகவே, ஒரு சில மிக 


  • முக்கியமான திரைப்படங்களை 


  • மட்டிலுமே நான் தெரிவு செய்து, 


  • அதிலும் இணைந்து இருக்கின்ற 


  • மிகத் தெளிவான வசனக் 


  • குறிப்புகள், இவைகளைப் பற்றி 


  • மட்டும் நான் எழுதிவிட்டு, நான் 


  • எனது இந்த எழுதும் பணியை 


  • தற்காலிகமாக, இந்த அளவில் 


  • நிறைவு செய்திடலாம் என்று 


  • எண்ணுகிறேன் எனது அன்புத் 


  • தமிழ் நெஞ்சங்களே !!                         



  •  நான் இங்கே எழுதிடத் தேர்ந்து 



  • எடுத்துள்ள திரைப்படங்கள் 


  • இரண்டே இரண்டுதான். 


  • அவைகளுள் முதலில் வருவது 


  • கணேசன் என்று மட்டும் 


  • அந்நாளில் கலைஞர் அறிமுகப் 


  • படுத்தும் வேளையில் அந்த பிறவி 


  • நடிகருக்கு அவரதுதாய்,தந்தையர் 


  • முடிவெடுத்து வைத்த பெயர் அது. 


  • இந்தப் பெயருடன்தான் அவர் 


  • இந்தத் தமிழ்த் திரைப்பட 


  • உலகினில் " பராசக்தி " என்ற 


  • படத்தின் மூலமாக மட்டிலுமே 


  • தமது கால் பதித்திடத் 


  • துவங்கினார், என்பது வரலாறு.     


  • அந்தத் திரைப்படத்தில், மக்கள் 


  • நடுவேமிகவும்பிரபலமாக பெயர் 


  • பெற்ற காட்சிதான், நீதிமன்றக் 


  • காட்சி. அதில் நீதி அரசராக(JUDGE) 


  • வேடம் புனைந்து வருபவர்தான் 


  • கவியரசர் கண்ணதாசன்(படத்தில் 


  • சிவாசிகனேசனின் அண்ணன் 


  • நடிகர் S.V.ஸகஸ்ரநாமம் திறம்பட 


  • திரையில் நடித்து  இருப்பார். 


  • அப்போது அந்தக்கால புகழ் பெற்ற 


  • நடிகை   இரஞ்சனி,  சிவாஜி 


  • கணேசன் & S.V.ஸகஸ்ரநாமம் 


  • ஆகிய இருவரின் தங்கை, 


  • "பராசக்தி " படத்தில் இவரது 


  • பெயர் கல்யாணி. நீதிமன்றத்தில் 


  • நீதியரசராக S.V. ஸகஸ்ரநாமம் 


  • வரும்போது கல்யாணிதான்தனது 


  • தங்கை என்று தெரிந்த உடனே 


  • அவர்மயங்கி தனது இருக்கையில் 


  • இருந்து கீழே விழுந்து விடுவார். 


  • அந்த இடத்திற்கு வழக்கினை 


  • விசாரித்திடும் அடுத்தநீதியரசராக 


  • வேடம் புனைந்து வருபவர்தான் 


  • கவியரசர் என்று பின்  நாளில் 


  • பெயர் எடுத்த கண்ணதாசன். இந்த 


  • படத்தில் இவருக்கு நடித்திட 


  • வேடம் வாங்கித் தந்தவர் 


  • முத்தமிழ் அறிஞர் கலைஞர் 


  • அவர்கள் ஆவார்.(இந்த உண்மை 


  • நம்மில் பெரும்பான்மையாக 


  • உள்ள  நேயர்களுக்கு தெரிந்திட 


  • வாய்ப்பு இல்லை.அதனால்தான் 


  • நான் இவ்வளவு விபரமாக இதை 


  • எடுத்து எழுதி உள்ளேன்.)             



  • அன்பர்களே !! இப்போது முத்தமிழ் 


  • அறிஞர் தலைவர் கலைஞர் 


  • அவர்களின் புகழ் பெற்ற வசனத் 


  • துளிகள் இந்த பக்கத்தில் சிதறிட 



  • ஆரம்பித்து விட்டது. அதனை 


  • எடுத்து சுவைத்திட நீங்கள் 



  • உங்களது விழிகளை நன்கு 



  • விரித்து படித்திடுங்கள் :-                     




  • நீதிஅரசர் கண்ணதாசன்- (சிவாஜி 



  • கணேசனைப் பார்த்து )  :-  இந்த 


  • வழக்கினைப் பற்றி உங்களுக்குத் 


  • தெரிந்தவற்றை இந்த மன்றத்தில் 


  • உரைத்திடுக.                                           



  • சிவாஜி:-  இந்த நீதிமன்றம் பல 


  • விசித்திரமான வழக்குகளை 


  • விசாரித்து இருக்கிறது. பல 


  • புதுமையான மனிதர்களை 


  • சந்தித்து இருக்கிறது. எனது இந்த 


  • வழக்கு ஒன்றும் விசித்திரமானது 


  • அல்ல. வழக்காடும் நானும் 


  • புதுமையான மனிதனும் அல்ல. 


  • தமிழ் நாட்டினிலே இந்தத் 


  • திருவிடத்திலே பிறந்தவன்தான் 


  • நான். பிறக்க ஒரு நாடு.. 


  • பிழைக்க..ஒரு நாடு.. உம்... 


  • தமிழ்நாட்டின் தலை எழுத்துக்கு 


  • நான் என்ன ? விதிவிலக்கா ? 


  • ரங்கூன். என்னை வரவேற்றது. 


  • உயர்ந்தவனாக்கியது.கல்யாண 


  • கோலத்தில் இருக்கும் 


  • தங்கையைக் காண ஓடோடி 


  • வந்தேன். காண வந்த 


  • தங்கையைக் கண்டேன். 



  • கைம்பெண்ணாக !! ஆம். 


  • கண்ணற்ற ஓவியமாக !! 


  • தங்கையின் பெயரோ கல்யாணி!! 


  • ஆனால் கழுத்திலே மாங்கல்யம் 



  • இல்லை !! செழித்து வாழ்ந்த 



  • குடும்பம் சீரழிந்து விட்டது !!(சில 



  • வசனங்கள் இங்கே ஒதுக்க்கப் 



  • பட்டது) கனம் நீதிபதி அவர்களே !!



  • என் வாழ்கைப் பாதையை சற்று 



  • பின் நோக்கிப் பார்த்தால், நான் 



  • கடந்துவந்துள்ள காட்டாறுகள் 




  • எவ்வளவு என்று கணக்குப்பார்க்க 


  • முடியும்.பாட்டொலிக்கும் 


  • குயில்கள் இல்லை என் 


  • பாதையில். படமெடுக்கும் 


  • பாம்புகள் நிறைந்து 


  • இருந்தன.தென்றலைத் 


  • தீண்டியதில்லை. தீயைத் தாண்டி 


  • இருக்கிறேன்.என் செழிப்பு 


  • நிறைந்த வாழ்க்கையை 


  • சீரழித்தவர்களிலே  முதலில் 


  • வருபவள் இதோ இந்த ஜாலக்காரி 


  • ஜாலி !! எனது செல்வங்கள் 


  • அனைத்தையும் வாரி சுருட்டிக் 


  • கொண்டு என்னை வீதியிலே 


  • அலைய விட்டவள். (இந்த 


  • இடத்தில் சில வசனங்கள் 


  • இடசுருக்கத்தை முன்னிட்டு 


  • மறைக்கப்பட்டன)ஆதரவற்ற என் 


  • தங்கைக்கு ஆதரவளிக்க 


  • காளையர்கள் சிலர் வந்தனர். 


  • அவன் தான் இந்தக் கயவன். 


  • இதோ இந்தக்கொடியவன் வேணு. 


  • பக்தர்களில் சிலரும் முன் 


  • வந்தனர் என் தங்கையை 


  • காப்பாற்றிட. ஆனால் அதற்குக் 


  • காணிக்கையாக அவளது கற்பை 


  • விலைபேசி இருக்கிறார்கள். 


  • அவன்தான் இந்தப் பூசாரி. பசப்பு 


  • என் தங்கையைதுரத்தியது. பணம் 


  • என் தங்கையை மிரட்டியது. பக்தி 


  • அவளை விரட்டியது. ஓடினாள். 



  • ஓடினாள்.வாழ்க்கையின் 


  • ஓரத்திற்கே ஓடினாள். அவளது 


  • ஓட்டத்தை தடுத்திருக்க 


  • வேண்டும். வாட்டத்தைப் 


  • போக்கியிருக்க வேண்டும்..இன்று 


  • சட்டத்தை நீட்டுவோர். 


  • செய்தார்களா ? வாழ 


  • விட்டார்களா என் கல்யாணியை ? 


  • வக்கீல் :- குற்றவாளி, யாருடைய 



  • வழக்கிற்கோ வக்கீலாக 


  • மாறுகிறார்.                                               


  • சிவாஜி:-  அது வேறு யாருடைய 


  • வழக்கும் அல்ல . இதுவும் என் 


  • சொந்த வழக்குதான். தங்கையின் 


  • மானத்தைக் காப்பாற்ற அண்ணன் 


  • ஓடுவதில் என்ன தவறு ? மேலே 


  • சொல்லப்பட்ட குற்றங்கள் 


  • களையப்படும் வரை !!குறைகள் 


  • நீக்கப்படும் வரை இங்கே 


  • குணசேகரன்களும் 


  • கல்யாணிகளும் குறையப் 


  • போவதில்லை. இதுதான் எங்கள் 


  • வாழ்க்கைப் புத்தகத்தின் எந்தப் 


  • பக்கம் புரட்டினாலும் காணப்படும் 


  • பாடம், பகுத்தறிவு, பயனுள்ள 


  • அரசியல் தத்துவம். 



  • (இந்த வசனங்களுள் சிலபகுதிகள் 


  • ஒதுக்கப்பட்டன, இட நெருக்கடி 


  • காரணமாக )                                               


  • நன்றி !! வணக்கம் !!        அன்புடன். 


  • மதுரை T.R.பாலு.




  • அன்பர்களே !!  இன்றைய தினம் 


  • மாலை நான் நெல்லை  மாநகர் 


  • சென்று நாளை (௦6-12-2௦13) அங்கே 


  • உறவினர் இல்லத் திருமணம். 


  • அதன்பின்மதுரை மாநகர்விஜயம். 


  • அதற்குப் பிறகு (௦8-12-2013) அன்று 


  • மாலை உத்தமபாளையம் சென்று 


  • மறுநாள் (09-12-2013) இங்கும் எனது 


  • உறவினர் இல்லத் திருமணம். 


  • இவை அனைத்தையும் 


  • முடித்துவிட்டு அன்று இரவே 


  • உத்தம பாளையம் To சென்னை 


  • மகிழுந்தின் (LUXURY COACH) 


  • மூலமாக தலைநகரம் வந்து 


  • சேர்ந்துவிடுவேன்.(இன்ஷா 


  • அல்லா) (இறைவன்விரும்பினால் 


  • என்று இதன் பொருள்) 1௦-12-2௦13 


  • அன்று காலை சுமார் 6.௦௦ மணி 


  • அளவினில் சென்னை வந்துஅதன் 


  • பிறகே எனது எழுத்துப்பணியை 


  • நான் தொடங்கிட முடியும் 


  • என்பதனை வாசகர்கள்/உலகப் 


  • பார்வையாளர்கள் 


  • அனைவருக்கும் தெரிவித்துக் 


  • கொள்கிறேன். நன்றி !!வணக்கம் !!


  • அன்புடன். மதுரை T.R.பாலு.













No comments:

Post a Comment